புதிய முகவரி
இத்தளம் என்கிற
ratnam-sr.blogspot.com
முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது
Freitag, 20. April 2018
அமரர் இரத்தினம் அவர்களின் நினைவாலய திறப்புவிழா
அமரர் திரு சி.இரத்தினம் அவர்களின் இரண்டாவது ஆ
அமரர் திரு சி.இரத்தினம் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் கைதடி நவபுரத்தில் 23.09.2012 சனிக்கிழமை அன்று மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நிகழ்வுகளாக அமரரின் ஞாபகார்த்தகிண்ண மென்பந்து சுற்றுப்போட்டி, அமரரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் பாடல் இறுவெட்டு வெளியீடு, மற்றும் அமரரின் நினைவுச்சிலை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் என்பன நடைபெற்றது.
நிகழ்வுகள் அமரரின் மைத்துனரும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினருமான திரு ச.தங்கராசா தலைமையில் நடைபெற்றன. பிரதம அதிதியாக சாவகச்சேரி தொகுதி தமிழரசுக்கட்சி அமைப்பாளரும் டிறிபேக் கல்லூரி அதிபருமான திரு அருந்தவபாலன் அவர்கள் கலந்துகொண்டார். மங்கள விளக்கேற்றல், அமரரின் உருவப்படத்திற்கு மாலைஅணிவித்தல் மலரஞ்சலி என்பவற்றை தொடர்ந்து செல்வன் மு.கயோதரன் (பரிபாலனசபை செயலர், நவபுரம் துர்க்கை அம்மன் ஆலயம்) அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. பிரமுகர்களின் நினைவுப்பேருரைகள் இடம்பெற்றன. திரு த.அப்புத்துரை (ஓய்வுநிலை அதிபர்) அவர்களினால் பாடல்இறுவெட்டு வெளியீடு செய்துவைக்கப்பட்டது. இப்பாடலுக்கு திரு தங்கராசா எழுதிய வரிகளுக்கு பாடகர் சாந்தன் மெட்டமைத்து பாடியிருந்தார்.அமரரின் வாழ்க்கையை நினைவுகூர்ந்த அந்தப்பாடல் நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் கண்களை கலங்கவைத்தது.
மென்பந்து சுற்றுப்போட்டி இருநாட்களாக நடைபெற்றன. இப்போட்டியில் கைதடியின் எட்டு முன்னணி விளையாட்டுக்கழகங்கள் மோதிக்கொண்டன. இறுதியில் கைதடி வளர்மதி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து துடுப்பெடுத்தாடிய நவபுரம் நவசக்தி விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்களினால் அமரரின் நினைவுச்சிலை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில்
திரு க.இரத்தினசிங்கம் (சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்)
திரு ப.செல்லத்துரை (ஓய்வுநிலை அதிபர்)
திரு க.சிறீதரன் (உதவி முகாமையாளர் மக்கள்வங்கி சாவகச்சேரி)
திரு வே.தபேந்திரன் (சமூகசேவை உத்தியோகஸ்தர் கிளிநொச்சி)
திரு க.இராசையா (பரிபாலனசபை கயிற்றசிட்டிக் கந்தன் தேவஸ்தானம்)
திரு நவரத்தினம் (ஓய்வுநிலை அதிபர் கோப்பாய்)
திரு வே.சின்னத்தம்பி (செயலர் நலன்பேணும் நட்புறவுக் கழகம்)
திரு சீ.சந்திரன் (சாவகச்சேரி பிரதேசசபை ஆலோசனைகுழு உறுப்பினர்)
திரு சி.மகாராசா (தலைவர் நவசனசமூக நிலையம்)
திரு இ.கந்தசாமி (பரிபாலனசபை கயிற்றசிட்டிக் கந்தன் தேவஸ்தானம்)
திரு சி பேரம்பலம் (பரிபாலனசபை கயிற்றசிட்டிக் கந்தன் தேவஸ்தானம்)
மற்றும் கைதடி சனசமூக நிலையங்களின் பிரமுகர்கள்,S.R கட்டிட நிறுவன பணியாளர்கள்,அமரரின் நெருங்கிய உறவினர் நண்பர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக அமரரின் மருமகனும் ஆசிரியருமான திரு சி.மதியழகன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன.
இரண்டாவது ஆண்டு நினைவு நிகழ்வின் படத்தொகுப்பு
இரண்டாவது ஆண்டு நினைவு நிகழ்வின் படத்தொகுப்பினை காண
கீழுள்ள படத்தில் அழுத்துங்கள்!
கீழுள்ள படத்தில் அழுத்துங்கள்!
https://skydrive.live.com/redir?resid=8A717075BF9A8077!8024
நெடுவெளியாய் நீண்ட ஒரு வருடம்.......!

வண்ண மலர்கள் எமக்கு வாசம் தர மறுத்ததென்ன?
வானவில்லாய் வனப்புக் காட்டிய எம் வாழ்க்கை
வர்ணம் இழந்து போனதென்ன?
ஆண்டொன்றாய் அழுது துடிக்கின்றோம்
மீண்டு நீங்கள் வரவில்லை
எமக்கு மீட்சி எதுவுமில்லை
ஒன்றாய் இருந்து ஒற்றுமையாய் வாழ்ந்து
சிரித்து மகிழ்ந்து கதையாடிய காலமெல்லாம்
காற்றாய்ப் போக கலங்குகின்றோம் ஜயா!
அன்பாகப் பேசி அறிவுரைகள் கூறி ஆற்றுப்படுத்த
யாருமேயில்லாத இடைவெளி இங்கு
நெடுவெளியாய் நீண்டு போனதய்யா!
ஊருக்குள் ஒரு உதாரணபுருசனாக
உயர்ந்து நிற்கும் உங்கள் மகத்துவத்தை
எங்கள் மனங்களில் நிறைத்தபடி வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைவதாக!

பெரிதாகக் காண படத்தின் மேல் கிளிக் செய்க
அஞ்சலிப் பாக்களால் அர்ச்சிக்கின்றோம்!
வருடும் நினைவுகளோ
கணம் தோற்ம் மீட்டிப் பார்க்கிறது
உருவம் தாம் மறைந்தது
உள்ளத்து உணர்வுகள்
நினைவுகள், கனவுகள் யாவும்
நீங்களாகவே நீக்கமற நிற்கிறீர்கள்,
அன்புத் தெய்வமே! ஆண்டொன்றில்
அஞ்சலிப் பாக்களால் அர்ச்சிக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
இ ர த் தி ன மா லை
இந் நிகழ்வின்போது அமரர் திரு சி.இரத்தினம் அவர்களின் நினைவுப்பதிவுகளை சுமந்த ”இரத்தினமாலை” என்னும் நினைவுமலர் வெளியிடப்பட்டதோடு நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு அமரரின் ஞபகார்த்தமாக பலன்தரு மரக்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன.
பக்கங்களின் மீது அழுத்தி பெரிதாக்கிப் படியுங்கள்
Abonnieren
Posts (Atom)