வருடும் நினைவுகளோ
கணம் தோற்ம் மீட்டிப் பார்க்கிறது
உருவம் தாம் மறைந்தது
உள்ளத்து உணர்வுகள்
நினைவுகள், கனவுகள் யாவும்
நீங்களாகவே நீக்கமற நிற்கிறீர்கள்,
அன்புத் தெய்வமே! ஆண்டொன்றில்
அஞ்சலிப் பாக்களால் அர்ச்சிக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Keine Kommentare:
Kommentar veröffentlichen